குடியாத்தம் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்!!

வேலூர்.ஏப்ரல்.12., தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உயர்ந்துகொண்டே வரும் சூழலை கருத்தில் கொண்டு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் குடியாத்தம் நகர மனிதநேய … Continue reading குடியாத்தம் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்!!